WhatsApp பீட்டா திட்டத்திற்குப் பதிவு செய்யுங்கள், மேம்பட்ட அம்சங்களைப் பயன்படுத்தக்கூடிய மற்றும் புதிய செயலி குறித்த கருத்தைப் பகிரக்கூடிய முதல் ஒருசில நபர்களில் ஒருவராக நீங்கள் இருப்பீர்கள். எப்போதும் போல, உங்களின் தனிப்பட்ட செய்திகளும் அழைப்புகளும் தொடர்ந்து முழு மறையாக்கத்துடன் பாதுகாக்கப்படும். WhatsApp உட்பட, உங்கள் அரட்டைகளில் பங்கேற்காத எவராலும் அவற்றைப் படிக்கவோ கேட்கவோ முடியாது.
WhatsApp என்பது இலவச செய்தியிடல் மற்றும் காணொலி அழைப்புக்கான ஒரு செயலியாகும், இது 180க்கும் மேற்பட்ட நாடுகளில் 200 கோடிக்கும் அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. இது எளிமையானது, நம்பகமானது, தனிப்பட்டது. இதன் மூலம் உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் எளிதாகத் தொடர்புகொள்ளலாம்.