Mobills உங்களுடைய செலவுகளை கன்காணிக்கவும் மற்றும் உங்கள் கணக்கிணை எளிதாக பகுப்பாய்வு செய்யவும் உதவும்.
அம்சங்கள்:
* ஒரு பார்வையில் மிக தொடர்புடைய தகவல்.
* பல கணக்குகளை நிர்வகித்தல்.
* பல நாணயங்கள்.
* கணக்குகளுக்கு இடையே செலவு, வருமானம், மற்றும் மாற்ற பரிவர்த்தனைகள்.
* பிரிவுகள் தனிப்பயனாக்கம்.
* உங்கள் பரிவர்த்தனைகளில் குறிச்சொற்களை சேர்க்கும் வசதி.
* அறிக்கை காலங்களை மாற்றும் வசதி.
* உங்கள் பணம் எங்கே செல்கிறது என்பதை அறிக்கை பிரிவில் பார்க்கும் வசதி.
* குறிப்பிட்ட கணக்குகளுக்கான, பிரிவுகளுக்கான திட்டமிடல்.
* தொடர் பரிவர்த்தனைகள்.
* இனிவரும் பரிவர்த்தனைகள் (செலுத்தவேண்டியவைகள் / வரவுகள்)
* விரைவு பரிவர்த்தனைகள் (பரிவர்த்தனையின் வார்ப்புரு).
* OneDrive™ தரவு பதிவேற்றம்.
* எக்செல் விரிதாள் ஆதரவு.
* விளம்பரங்கள் இல்லை, உள்பயன்பாட்டு கொள்முதல்கள் இல்லை