நிகழ்நேரத்தில் 3D மாதிரிகள் மற்றும் அசைவூட்டங்களை எளிதாகப் பார்க்கலாம். 3D பார்வையாளர் மூலம் லைட்டிங் கட்டுப்பாடுகள், மாதிரித் தரவு ஆய்வு மற்றும் மாறுபட்ட நிழல் முறைகளைக் காட்சிப்படுத்துதல் போன்றவற்றுடன் 3D மாடல்களைப் பார்க்கலாம். கலவையான தத்ரூப முறையில், டிஜிட்டல் மற்றும் பிசிக்கல் பொருட்களை இணைக்கலாம். நிஜத்தின் எல்லைகளைக் கடந்து வீடியோ அல்லது புகைப்படம் மூலம் எல்லாவற்றையும் படமெடுத்துப் பகிரலாம்.