நீங்கள் ஒரு கலைஞராக இருந்தாலும் சரி அல்லது சில கிறுக்கல்கள் செய்துபார்க்க மட்டும் விரும்பினாலும் சரி, பெயின்ட் 3D -ஆனது உங்கள் படைப்புத்திறனைக் கட்டவிழவிட்டு, உங்கள் சிந்தனைகளுக்கு உயிரூட்டுவதை எளிதாக்குகிறது. கிளாசிக் பெயின்ட் மேம்பட்ட காட்சி மற்றும் உணர்வுடனும் பல்லாயிரம் புதிய தூரிகைகள் மற்றும் கருவிகளுடன் மீள்கற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்போது, பரிமாணம் ஒவ்வொன்றிலும் படைக்கலாம். எல்லாக் கோணங்களிலும் இயக்கிப் பார்க்கக்கூடிய தலைசிறந்த 2D படைப்புகளை அல்லது 3D மாதிரிகளை உருவாக்கலாம்.