Xbox One உணர்கருவி மற்றும் உங்களது கணினிக்கான கினெக்ட்டைப் பயன்படுத்தி இப்பொழுதே வண்ண 3D ஸ்கேன்களை உருவாக்குங்கள்.
பொருட்களை அல்லது உங்களைக்கூட ஸ்கேன் செய்யுங்கள், பின்னர் அவற்றைத் திருத்துவதற்கு 3D Builderஐப் பயன்படுத்துங்கள். அத்துடன், 3D Builder அந்தப் பகுதியில் உள்ள ஒரு 3D அச்சகத்தில் அச்சிடவோ அல்லது வலைதளத்தில் ஒரு அச்சினைக் கோரவோ உங்களை அனுமதிக்கிறது.
குறிப்புகள் மற்றும் இன்னும் அதிகமானவற்றுக்கு, இதில் எங்களை சந்தியுங்கள்: http://microsoft.com/3d
இந்த பயன்பாட்டிற்கு Xbox One உணர்கருவிக்கான ஒரு கினெக்ட் தேவைப்படுகிறது.