இசையும் பாட்காஸ்ட்டுகளும் பிடிக்குமா? உங்களுக்கு விருப்பமான பாடல்கள், பாட்காஸ்ட்டுகள், ஆல்பங்கள் ஆகியவற்றை Spotify மூலம் Windows-இல் இலவசமாகப் பிளே செய்யலாம்.
உங்களுக்குப் பிடித்தமான டிராக்குகளை உடனடியாக ஸ்ட்ரீம் செய்யலாம், இசைப் பட்டியல்களை உலாவலாம் அல்லது ஒவ்வொரு வகையிலும் உள்ள மற்றும் ஒவ்வொரு மனநிலைக்கும் ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட பிளேலிஸ்ட்டுகளைக் கேட்டு மகிழலாம். உங்கள் இசை ரசனையின் அடிப்படையில் ரேடியோ சிறந்த பாடல்களை வரிசையாகப் பிளே செய்யும். உங்களுக்காக உருவாக்கப்பட்ட அற்புதமான பிளேலிஸ்ட்டுகள் மூலம் புதிய இசையையும் கண்டறியலாம்.
அத்துடன், நீங்கள் வேறெங்கும் கண்டறிய முடியாத அசல் மற்றும் பிரத்தியேகமான பாட்காஸ்ட்டுகள் உட்பட 40 லட்சம் பாட்காஸ்ட்டுகளை Spotify வழங்குகிறது.
அவ்வப்போது வருகிற விளம்பரங்களுடன் இலவசமாக Spotifyயை ஸ்ட்ரீம் செய்யலாம் அல்லது Premiumமில் சேரலாம்.
Free:
• பாட்காஸ்ட்டுகளைக் கண்டறிந்து இலவசமாகக் கேட்கலாம், பதிவிறக்கலாம்
• எந்தவொரு பாடல், கலைஞர், ஆல்பம், பிளேலிஸ்ட் அல்லது பாட்காஸ்ட்டையும் உடனடியாகப் பிளே செய்யலாம்
• ஒவ்வொரு வகையில் உள்ள மற்றும் ஒவ்வொரு மனநிலைக்கும் ஏற்ப முன்பே உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பிளேலிஸ்ட்டுகளை உலாவலாம்
• மினி பிளேயரிலோ முழுத்திரைப் பயன்முறையிலோ வீடியோ பாட்காஸ்ட்டுகளைப் பார்க்கலாம்
• இசைப் பட்டியல் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்
• உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட பிளேலிஸ்ட்டுகளையும் மிக்ஸ்களையும் கேட்டு மகிழலாம்
• ஆடியோபுக்குகளைக் கேட்டும் வீடியோ பாட்காஸ்ட்டுகளைப் பார்த்தும் மகிழலாம்
• பிரத்தியேகமாக்கப்பட்ட பிளேலிஸ்ட்டுகள் மூலம் கூடுதல் இசையைக் கண்டறியலாம்
Premium:
• பாடல்கள், ஆல்பங்கள், பிளேலிஸ்ட்டுகள் ஆகியவற்றைப் பதிவிறக்கலாம், ஆஃப்லைனில் பிளே செய்யலாம்
• விளம்பரமின்றிக் கேட்கலாம்
• மேம்படுத்தப்பட்ட ஒலித் தரம்
• 30 நாட்களுக்கு இலவசமாகப் பயன்படுத்திப் பார்க்கலாம், எந்த நிபந்தனைகளும் இல்லை
Facebook-இல் எங்களுக்கு விருப்பம் தெரிவியுங்கள்: http://www.facebook.com/spotify
Twitter-இல் எங்களைப் பின்தொடருங்கள்: http://twitter.com/spotify