உங்கள் மொபைலை உங்களுக்குப் பிடிக்கும். உங்கள் PC உம் இனி உங்களை ஆச்சரியப்படுத்தும். உங்கள் மொபைலில் நீங்கள் விரும்பும் எல்லாவற்றிற்கும் உடனடி அணுகலை உங்கள் PC-இல் பெறுங்கள்.
உங்கள் PC-இலிருந்து உங்கள் உரைச் செய்திகளைப் பார்க்கலாம், பதிலளிக்கலாம், அழைப்புகளைச் செய்யலாம், பெறலாம்* மற்றும் பலவற்றைச் செய்யலாம். இதற்கு உங்கள் Android மொபைலை PC உடன் இணைக்கவும்.
உங்கள் மொபைலுக்கும் PCக்கும் இடையில் உங்களுக்குப் பிடித்த படங்களைப் பகிரலாம் என்பதால், உங்களுக்கே நீங்களே புகைப்படங்களை மின்னஞ்சலில் அனுப்புவது பழையகாலமாகிவிட்டது. உங்கள் மொபைலைத் தொடாமலேயே படங்களை நகலெடுக்கலாம், திருத்தலாம், இழுத்தும் விடலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட** Microsoft Duo, Samsung மற்றும் HONOR மொபைல்களுக்கு, உங்கள் PC -இல் உங்களுக்குப் பிடித்த மொபைல் பயன்பாடுகளை அணுகலாம் . உங்கள் மொபைலில் இருந்து கோப்புகளை வயர்லெஸ் வழியாக உங்கள் PCக்கு இழுத்துவிடுவதன் மூலம் வேலை செய்வதைத் தொடரலாம் ( அதேபோல (மாற்றியும் செய்யலாம் ).
தொலைபேசி இணைப்புப் பயன்பாட்டு அமைப்புகளில் “பின்னுட்டத்தை அனுப்பு” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், அடுத்து நீங்கள் பார்க்க விரும்பும் அம்சங்கள் என்னென்ன என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
பணிக்கான குறுக்குச் சாதன அனுபவங்களுக்காக, தொலைபேசி இணைப்புப் பயன்பாடு மூலம் உங்கள் PC உடன் உங்கள் Android மொபைலை (Android 7 அல்லது அதற்கு பின்னர் வந்த பதிப்பில் இயங்குவது) இணைக்க வேண்டும்.
*அழைப்புகள் மேற்கொள்வதற்கு, Bluetooth திறனுடன்கூடிய Windows 10 PC தேவை.
**இழுத்து விட, மொபைல் திரை மற்றும் பயன்பாடுகள் அனைத்திற்கும் ஒரு இணக்கமான Android சாதனம் தேவை (aka.ms/phonelinkdevices). பல பயன்பாடுகள் அனுபவத்திற்கு, மே 2020 புதுப்பிப்பு அல்லது அதற்குப் பின்னர் வந்த புதுப்பிப்பில் இயங்கும் மற்றும் குறைந்தபட்சம் 8GB RAM உள்ள ஒரு Windows 10 PC தேவை, அத்துடன் உங்கள் Android சாதனமானது Android 11.0 பதிப்பில் இயங்க வேண்டும்.