உங்கள் PC-இல் வேகமாகவும் எளிதாகவும் பொருட்களை 3D முறையில் அச்சிடத் தயார் செய்யவும். Wifi அச்சுப்பொறிகளுக்கான ஆதரவுடன் நீங்கள் உங்கள் நெட்வொர்க்கில் எங்கிருந்து வேண்டுமானாலும் 3D முறையில் அச்சிடலாம்.
எக்ஸ்ரூடர் வெப்பநிலை மற்றும் அச்சிடும் வேகம் போன்ற பல தனிப்பயன் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் உங்கள் அச்சுப்பொறியைச் சிறப்பாகப் பயன்படுத்தலாம்.
3D அச்சுப்பொறி இல்லையா? பரவாயில்லை! பல வகைப்பட்ட பொருட்களில் தொழில்முறை 3D தரத்தில் அச்சிட்டு, உங்கள் வீட்டுக்கே அனுப்பும் வகையில் ஆர்டர் செய்யலாம்.