விளையாட்டின் நோக்கம் ஒரு கண்ணிவெடியை வெடிக்கச் செய்யாமல் திட்டமாகத் தெரியாத கண்ணிவெடிப் பரப்பொன்றைத் துப்புரவாக்குவதாகும்.
ஒரு கண்ணிவெடியுள்ள கட்டம் வெளிப்படுத்தப்பட்டால், விளையாடுபவர் விளையாட்டில் தோற்கிறார்.
மற்றப்படி, கண்ணிவெடிகளைக் கொண்டுள்ள அடுத்திருக்கும் கட்டங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் ஒரு இலக்கம் அக்கட்டத்தில் வெளிப்படுத்தப்படுகிறது.
பல அமைப்புக்கள்:
- தன்னியக்கச் சேமிப்பு
- புள்ளிவிபரம்
- எளிய, சாதாரண, கடினமான, பீதியூட்டும் முறைகள்
இவ்விளையாட்டு முழுமையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.