இந்த அட்டை விளையாட்டு சிலந்தி சொலிற்றயர் ஆகும்.
இது அட்டைகளின் இரு தளங்களில் விளையாடப்படும் ஒரு பெயர் பெற்ற விளையாட்டு ஆகும்.
இதன் பிரதான நோக்கம் எல்லா அட்டைகளையும் மேசையிலிருந்து நீக்குவதாகும்.
நீங்கள் ஓர் அட்டையை ஒரு வெற்று வரிசைக்கு அல்லது (எந்த நிறத்தையும் கொண்ட) ஒரு பெரிய அட்டைக்கு நகர்த்தலாம்.
ஆனால் நீங்கள் ஒரே நிறத்தையும் சரியான ஒழுங்கையும் கொண்டிருந்தாலே ஒரு தொகுதி அட்டைகளை நகர்த்தலாம்.
அட்டைகளின் ஒரு முழுமையான தொகுதி தானாக நீக்கப்படும்.
எந்தவொரு வேளையிலும், விளையாடுபவர் எல்லா வரிசைகளிலும் அட்டைகளைச் சேர்ப்பதற்காக மீதமுள்ள கைகளைப் பயன்படுத்தலாம்.
இவ்விளையாட்டு முழுமையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.