Microsoft உதவிக்குறிப்புகளுடன் Windows உடன் நீங்கள் செய்யக்கூடிய ஆச்சரியமான மற்றும் பயனுள்ள விஷயங்களை வெளிக்கொணரவும். நீங்கள் Windows-க்குப் புதியவரெனில், எப்படி வழிநடத்துவது மற்றும் தனிப்பயனாக்குவது என்பதை நீங்கள் ஒரு pro போலக் கற்றுக்கொள்வீர்கள். அதோடு நீங்கள் நீண்ட காலமாய் Windows-ஐப் பயன்படுத்துபவர் என்றால், புதிய அம்சங்கள் மற்றும் உங்களுக்குத் தெரியாமலே கூட இருக்கும் சிலத் தந்திரங்களையும் நீங்கள் கண்டறிவீர்கள்!