வரைபடங்கள் பயன்பாடு உலகை உங்கள் விரல்நுனிகளில் கொண்டுவரட்டும். வியப்பூட்டும் வான்வெளி மற்றும் செயற்கைக்கோள் படங்கள், விரிவான சாலைப் பரப்பு மற்றும் சிறந்த உள்ளூர் பட்டியல்கள் ஆகியவற்றின் மூலம் வரைபடங்களின் பயன்பாடு, இடங்கள், வணிகங்கள், மற்றும் உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகள் போன்றவற்றைக் கண்டறிவதையும் திசைகளைப் பெறுவதையும் எப்போதும் இருந்ததைவிட எளிதாக்குகிறது.