MSN உடல்நலம் & உடற்தகுதி: உங்களை ஆரோக்கியமாக்கும் ஒரு பயன்பாடு.
உங்களின் எல்லா உடல்நலத் தேவைகளுக்கும் வளமான கருவிகளின் தொகுப்பு மற்றும் உள்ளடக்கம். 1000+ உடற்பயிற்சி மற்றும் வொர்க்கவுட் வீடியோக்கள், ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குறிப்பு, உங்களின் உடல்நல இலக்குகளை அடைய உதவும் டயட், உடற்பயிற்சி மற்றும் எடை டிராக்கர்கள் ஆகியவற்றைக் கண்டடையுங்கள்.