உங்கள் Windows 8/8.1/10 சாதனத்தில் OverDrive-ஐப் பயன்படுத்தி உங்கள் நூலகத்திலிருந்து மின்புத்தகங்கள், ஒலிப்புத்தகங்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் வீடியோ ஆகியவற்றை இரவல் பெறலாம். OverDrive-இலிருந்து உலகம் முழுவதும் உள்ள 30,000 -க்கும் மேற்பட்ட நூலகங்களின் தலைப்புகளைப் பெறலாம், எனவே பயன்பாட்டைப் பதிவிறக்கி, உங்கள் அடுத்த புத்தகத்தை இன்றே கண்டறியுங்கள்!
• 24/7 கிடைக்கிறது, இப்போது நூலகம் உங்கள் கையில்.
• இனி தாமதக் கட்டணங்கள் இல்லை. தலைப்புகள் தாமாகவே திருப்பியளிக்கப்படும்.
• எளிதாகவே ஹோல்டுகளைப் பதிவுசெய்யலாம், விருப்பப் பட்டியல்களை உருவாக்கலாம், மேலும் தலைப்புகளைத் திருப்பியளிக்கலாம்.
• மொபைல் சாதனங்கள் முழுவதும் நூலகங்கள், புத்தகக்குறிகள் மற்றும் சமீபத்திய நிலைகள் ஆகியவற்றை ஒத்திசைக்கலாம்.
• பங்கேற்கும் நூலகம், பள்ளி அல்லது பிற அமைப்புடன் கூடிய சரியான கணக்கு தேவை.
• ஒவ்வொரு நூலகப் பதிப்புகளும் தனது சொந்த தலைப்புகளின் தொகுப்பைக் கொண்டிருக்கும். நீங்கள் OverDrive-ஐப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கவும், நீங்கள் வைத்திருக்க விரும்பும் புத்தகங்களுக்கான பரிந்துரைகளைப் பகிரவும் அவர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளவும்.