Office Lens ஆனது, வெண்பலகைகள் மற்றும் ஆவணங்களின் படங்களை நுனிவெட்டுகிறது, மேம்படுத்துகிறது மற்றும் அவற்றைப் படிக்கக் கூடியதாகச் செய்கிறது. படிமங்களை PDF, Word மற்றும் PowerPoint கோப்புகளாக மாற்ற, Office Lens-ஐப் பயன்படுத்தலாம், மேலும் நீங்கள் படிமங்களை OneNote அல்லது OneDrive-இல் சேமிக்கவும் முடியும்.
Office Lens என்பது உங்கள் சட்டைப்பையில் ஒரு ஸ்கேனரை வைத்திருப்பது போன்றது. மாயாஜாலம் போல, இது வெண்பலகைகளிலிருந்து அல்லது கரும்பலகைகளிலிருந்து குறிப்புகளை டிஜிட்டல் மயமாக்கும். எப்போதும் முக்கிய ஆவணங்கள் அல்லது தொழில் அட்டைகளைக் கண்டுபிடிக்கவும். பின்னர் பயன்படுத்துவதற்காக உங்கள் யோசனைகளை வரைக மற்றும் படத்தை ஸ்னாப்செய்க. மீண்டும் ரசீதிகளை இழக்கவோ அல்லது ஒட்டுக் குறிப்புகளைத் தவறவிடவோ வேண்டாம்!
பயன்பாட்டை நிறுவுவதன் மூலம், நீங்கள் இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கிறீர்கள்: http://aka.ms/olenswindowsterms.
சூழ்நிலைகள்:
- வெண்பலகை அல்லது கரும்பலகையின் படத்தைப் படமெடுத்து, நுனிவெட்டுக மற்றும் உங்கள் சந்திப்புக் குறிப்புகளை உங்கள் சக பணியாளர்களுடன் பகிர்க.
- உங்கள் அச்சிட்ட ஆவணங்கள், தொழில் அட்டைகள் அல்லது சுவரொட்டிகளின் டிஜிட்டல் நகல்களைச் செய்து, அவற்றைச் சரியாக நறுக்கவும்.
- அச்சிட்ட மற்றும் கையாலெழுதிய உரை, தானாக அடையாளம் காணப்படும் (OCR பயன்படுத்தி), எனவே படங்களில் உள்ள வார்த்தைகளைத் தேடியறியலாம், பிறகு அவற்றை நகலெடுக்கலாம் மற்றும் திருத்தலாம்.